மரவள்ளிக்கிழங்கு பொரியல்

-

potato

தேவையான பொருட்கள்

மரவள்ளிக்கிழங்கு -1

உப்பு

மிளக்காய்த்தூள் – 2 tsp

எண்ணெய்

செய்முறை

மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, கழுவி மெல்லிய சீவல்களாக வெட்டிக்கொள்ளவும். பின் உப்பு,மிளகாய்த்தூள் பிரட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்ததும் பிரட்டி வைத்திருக்கும் கிழங்கை தனித்தனியே (ஒன்றோடு ஒன்று ஒட்டாமல்) எண்ணெயில் போட்டவும்.

பொன்னிறமாக வந்ததும் இறக்கி, ஆறியதும் பரிமாறவும்.