பாயாசம்

-

rava-payasam

தேவையான பொருட்கள்

சவ்வரிசி, பாயாச சேமியா – 1கப்

சர்க்கரை – 1 1/4 கப்

தேங்காய் பால் மற்றும் பால் – 1கப்

கஜு ,ப்ளம்ஸ் – 1/4 கப்

நெய் – 1/2கப்

ஏலக்காய் – 3

வெனிலா எசன்ஸ் – 2 துளி

செய்முறை

கடாயில் 3 tsp நெய் விட்டு கஜு ,ப்ளம்ஸ் மற்றும் ஏலக்காயை வறுத்து எடுத்து கொள்ளவும்.

குக்கரில் 4 tsp நெய் இட்டு சவ்வரிசி மற்றும் சேமியாவை நன்றாக வறுக்கவும்.

பின் பால் மற்றும் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து, 2 துளி வெனிலா எசன்ஸ், மீதமுள்ள நெய் சேர்த்து 5 விசில் வந்ததும், 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

சுவையான பாயாசம் தயார்.