கப்சிகம் குருமா

-

1727513

தேவையான பொருட்கள்

தக்காளி – 6

குடைமிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கப்பட்டது )

பச்சை மிளகாய் – 2

வெள்ளைப்பூண்டு – 2 பல்

எண்ணெய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை

தக்காளி – 1

வெள்ளைப்பூண்டு – 4 பல்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சைமிளகாய் – 1

தக்காளி – 4

தேங்காய் (1/2 துண்டு )

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1

குருமாவிற்கு சேர்க்க வேண்டிய தூள்கள்: மிளகாய் தூள், மஞ்சள் தூள் – 1tsp , தனிவத்தல் தூள் -1 tsp, சீரகத் தூள் – 1 1/2 tsp

சாம்பார் பொடி – 3 tsp, கறிமசால் தூள் – 1 tsp. உப்பு, கொத்தமல்லி இலை – , சீனி – 1 tsp

செய்முறை

குடை மிளகாயை தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் தக்காளிகளை அரைத்து எடுத்து வேறாக வைக்கவும் .

அடுப்பில் தாளிக்கும் அனைத்தையும் தாளிக்கவும் . பின் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து இலேசாக வதக்கவும். அரைத்து வைத்தவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

அதன் பின்பு சேர்க்க வேண்டிய தூள்களையும் உப்பையும் சேர்க்கவும். கடாயை மூடி ஒரு விசில் அடித்ததும் இறக்கி கடைசியில் சீனி சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.